வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பது குறித்து ஓர் இளைஞனின் சிந்தனைகள் மா ர்க்சிய ஆய்வாளரும் எனது வழிகாட்டிகளில் ஒருவருமான திரு. மு.சிவலிங்கம் ஐயா அவர்கள் “கார்ல் மார்க்ஸ், உன்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்” என்றார். எனக்குத் திடீர் வியப்பு. “என்னைப் பற்றியா?” என்றேன். “ஆம் உன்னைப்பற்றித்தான்” என்றார். அவர் அதைப்பற்றி விவரிக்கும் போது, “நான் அந்தக் கட்டுரையைப் ப… May 09, 2020 • Dineshkumar
மாடித்தோட்டம் வளர்ப்போம், மன அழுத்தத்தை குறைப்போம் ! மாடித்தோட்டம் அமைப்பதைத் தன்னுடைய பகுதிநேரத் தொழிலாக செய்துவருகிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நவபட்டி என்ற ஊரைச் சேர்ந்த திரு. கமலக்கண்ணன் அவர்கள். அவரிடம் மாடித் தோட்டம் பற்றி கேட்டறிந்தோம் அதிலிருந்து… எனக்கு சிறுவயதிலேயே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஈ… May 05, 2020 • Dineshkumar
சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஜவுளி உற்பத்தித் துறை! டெ க்ஸ் என்ற ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடம் பேட்டி கண்டோம். திரு. பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்ததிலிருந்து... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனவாசி என்ற எனது சொந்த ஊரில் தான் என்னுடைய ஜவுளி உற்பத்தி நிறுவனமான டெக்ஸ் (TEX Cotton & silk sarees manufac… April 06, 2020 • Dineshkumar
இயற்கை சார்ந்த அறிவை வளர்க்கும் புதிய விளையாட்டு 'அஷ்ஷீட்' ம துரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை மனிதவள மேம்பாட்டுத் துறையில் பட்டம் பெற்றுள்ள திரு.அப்துல் ரஹ்மான் கண்டுபிடித்துள்ள புதுமை விளையாட்டுத்தான் 'அஷ்ஷீட் (Asude).' இந்த விளையாட்டானது மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கிறது. இந்த விளையாட்டைப் பற்றி அவரிடம் கேட்டோம். அவர் தெரிவித்ததிலிருந்து,… April 05, 2020 • Dineshkumar
எனக்குப் பிடித்த தொழில்! இ ன்ஜினியரிங் முடித்தவுடன் தனது தந்தை செய்துவந்த டெம்போ டிராவல்லர் வாகனம் வாடகைக்கு விடும் தொழிலை தன்னுடைய தொழிலாக ஏற்றுக் கொண்டு அந்தத் துறையில் வளர்ந்துவரும் திரு. என்.எஸ். வினோத்குமார் அவர்களைபேட்டி கண்டோம். அவரிடம் பேசியதிலிருந்து... சென்னையில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்க… March 31, 2020 • Dineshkumar
உடற்பயிற்சி மனதை சீராக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்! நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஸ்கேண்டியேவியா, ஜெர்மனி, இ… February 28, 2020 • Dineshkumar